சேர்த்தெழுதுதல
வான் + உலகம் = வானுலகம்
பொன்+ குடம் = பொற்குடம்
மண் + குடம் = மட்குடம்
தோல் + கருவி = தோற்கருவி
பால் + குடம் = பாற்குடம்
பூ + சட்டி = பூஞ்சட்டி/ பூச்சட்டி
மூன்று + கனி = முக்கனி
கிழக்கு + மேற்கு = கிழமேற்கு
நான்கு + திசை = நாற்றிசை
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
பிரித்தெழுதுதல்
கடலொலி = -------------- + --------------
வட்டப்பலகை = -------------- + --------------
பழத்தோல் = -------------- + --------------
அகலக்கிணறு = -------------- + --------------
நிலத்தியல்பு = -------------- + --------------
மக்கட்பண்பு = -------------- + --------------
ஆற்றுவெள்ளம் = -------------- + --------------
வண்டினம் = -------------- + --------------
தமிழோசை = -------------- + --------------
மனமிளகு = -------------- + --------------
Tuesday, February 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment